FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 19, 2012, 05:01:29 PM

Title: பிரிவு
Post by: Dharshini on January 19, 2012, 05:01:29 PM
பிரிவுகள்
மட்டும்
இல்லைஎன்றால்... .
நினைவின் "மொழியையும்"... ...
பிரிவின் "வலியையும்".... ..
உணர முடியாது
Title: Re: பிரிவு
Post by: Global Angel on January 19, 2012, 05:29:19 PM
உண்மையை விபரிக்கும் கவிதை நன்று டச்சு  :P
Title: Re: பிரிவு
Post by: RemO on January 19, 2012, 06:10:58 PM
Pirivin valiyai ariya venduma :S