FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 18, 2011, 03:05:59 AM

Title: வெளிப்படுத்து....
Post by: Dharshini on July 18, 2011, 03:05:59 AM
பெண்ணே...
காதல் நீராவியின்
கனலை தாக்குப் பிடிக்க
இதயம் ஒன்றும்
இரும்புப் பாத்திரம் இல்லை.
இதயத்தில்
கருவாகும்
காதலை வெளிப்படுத்து....
இல்லாவிட்டால்
காதல் தணலில்
வெந்து வெந்து
சாவாய்....!
Title: Re: வெளிப்படுத்து....
Post by: Global Angel on July 18, 2011, 04:11:56 AM
 >:( >:( >:( >:( :o :o :o :o :o ::) ::) ::) ::) ::)
Title: Re: வெளிப்படுத்து....
Post by: குழலி on July 18, 2011, 03:58:00 PM
;D ammadiyo ennama solludhu chemistry student ah irukumo
Title: Re: வெளிப்படுத்து....
Post by: Dharshini on July 18, 2011, 09:38:32 PM
jimmioo y di kova padura loochu >:( >:(
Title: Re: வெளிப்படுத்து....
Post by: Dharshini on July 18, 2011, 09:39:19 PM
dhur  na copy paste student ;D ;D ;D