FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 25, 2016, 11:46:29 PM
-
சீஸ் தோசை (Cheese Dosa)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fsee.jpg&hash=88c3b7085ff5867d9544af61ac6647813d0217c3)
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 2 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
சீஸ் துண்டுகள் (துருவியது) – 2
சீஸ் சில்லி ஸ்பிரெட் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, தோசை வார்க்கவும். பாதி வெந்ததும், சீஸ்-சில்லி ஸ்பிரெட்டை தடவவும். அதன் மேல் சீஸ் துருவல் சேர்க்கவும். தோசையைப் பாதியாக மடித்தெடுத்து சட்னியுடன் பரிமாறவும்.