FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 24, 2016, 10:39:49 AM

Title: ~ கறிவேப்பிலை ஜூஸ் எதற்கு நல்லது எப்படி செய்வது ~
Post by: MysteRy on March 24, 2016, 10:39:49 AM
கறிவேப்பிலை ஜூஸ் எதற்கு நல்லது எப்படி செய்வது

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-tQATjgSO1Ok%2FVL4pqA4LJwI%2FAAAAAAAAPuY%2FYkbixm0isBw%2Fs1600%2Fsl1928.jpg&hash=19bb8f2f5a2a5bd8e925db78485f2af243955490)

முன்பு கறிவேப்பிலை சாப்பிட்டால் சிலர்க்கு வயறு கோளாறு வரும் என்று சொல்லுவது உண்டு அது உண்மை இல்லை என்பது இந்த கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பவர்கள் கூறுகிறார்கள்
தளிர் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
பச்சை மிளகாய் – 1/2,
உப்பு – தேவைக்கேற்ப,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை இவற்றுடன் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். அதனுடன் பாதி அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகவும். சுவையான புத்துணர்ச்சி பானம்…
* உதிராத கூந்தலுக்கு உறுதுணை இருக்கும் கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால்