FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 24, 2016, 08:21:07 AM
-
குருணை கோதுமைக் களி
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/10325751_1548848722079264_2760985043875681732_n.jpg?oh=0450272ee2210810eda1041742911296&oe=578641BD)
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 கப்
அரிசிக் குருணை – 1/2 கப்
தண்ணீர் – 6 கப்.
உப்பு – 1/2 டீஸ்பூன்.
செய்முறை:-
* குருணையைக் கழுவித் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
* நன்கு வெந்ததும் கோதுமை மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
* உருண்டு வெந்து வரும்போது கிளறி உப்பு சேர்த்து இறக்கவும்.
* முருங்கைக் கீரைக் குழம்புடன் பரிமாறவும்