FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 22, 2016, 10:11:23 PM
-
எக் சிக்கன் ஆம்லெட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fsdw.jpg&hash=ee0d0318102c4b6646397dd1eef312d9f1e5fb1c)
தேவையான பொருள்கள்
சிக்கன் – 50 கிராம்
முட்டை – 2
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
மல்லித் தளை – அரை கப்
எலுமிச்சை சாறு – ஒரு துளி
வெங்காயம் – அரை கப்
பூண்டுத் துருவல் – 1டீஸ்பூன்
செய்முறை
*சிக்கனை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைத்து கறியை மட்டும் தனியா எடுத்து மசித்துக் கொள்ளவும்.
*இரண்டு முட்டையில் மிளகுத் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை , எலுமிச்சை சாறு , வெங்காயம் நறுக்கியது , பூண்டுத் துருவல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள் ளவும்.
*முட்டையை நன்றாக அடித்த பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கி ஆம்லெட் தயாரிக் கலாம்.
*இப்படி செய்வதன் மூலம் சிக்கனில் இருக்கும் சூடு குறைக்கப்படுகிறது. சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.