FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 18, 2011, 03:01:41 AM

Title: மொழி
Post by: Dharshini on July 18, 2011, 03:01:41 AM
தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்
Title: Re: மொழி
Post by: Global Angel on July 18, 2011, 04:09:09 AM
 ::) ::) ::) ::) ::) ::) ::)