FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 17, 2016, 07:40:14 PM
Title:
புத்தனானான்....
Post by:
PraBa
on
March 17, 2016, 07:40:14 PM
கண்விழித்து பார்க்கையில்
களவு போயிருந்தது
போதி மரம்
அவன்
புத்தனானான்....!
;D ;D ;D ;D ;D