FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 14, 2016, 10:03:34 PM
-
உள்ளி சாலட்
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12814533_1545281539102649_3405739886565503084_n.jpg?oh=46ad08ca2ffe3b2510ed3179b0614eb7&oe=575C6EF6)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய தக்காளி – அரை பாகம்
எலுமிச்சம் பழச்சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
மேற்கண்ட எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும். இதனை ஃப்ரைட் ரைஸுக்கும், வெறும் பருப்பு சாதத்துக்கு சைட் டிஷ்ஷாகவும் கூட சாப்பிடலாம்