FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 11, 2016, 11:40:19 PM

Title: ~ தேமல் மறைவதற்கான வழி ~
Post by: MysteRy on March 11, 2016, 11:40:19 PM
தேமல் மறைவதற்கான வழி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2FTinea-Alba-e1456994211370.jpg&hash=98cbcfd0c2adf2bf4d9e9f6c49258827ab2f9dc7)

குப்பை மேனிக் கீரை, மஞ்சள், உப்பு இவை மூன்றையும் சேர்த்து மை போல அரைத்து தேமல் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்
தேமல் மேல் வேப்பிலையை அரைத்து தடவினால், தேமல் மறைந்துவிடும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலையை அடியும்.
மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்.