FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 11, 2016, 09:53:05 PM

Title: ~ எளிய முறையில் பாதம் பராமரிப்பு ~
Post by: MysteRy on March 11, 2016, 09:53:05 PM
எளிய முறையில் பாதம் பராமரிப்பு

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12472553_1544857795811690_4367095482289822265_n.jpg?oh=adeac5eb93050e191e03f726ba49e017&oe=575116FF&__gda__=1466027166_c4f0e4b434beeb817d740306998fa834)

* கால்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் அமிழ்த்தி பின் பாதத்தில் இருக்கும் சுரசுரப்பினை ப்யூமிக் கல் கொண்டு மென்மையாய் தேயுங்கள். வாரமொருமுறை இவ்வாறு செய்யுங்கள்.

* கால்களுக்கு மாஸ்ட்சரைஸர் அவசியம். இரவில் படுக்குமுன் தினமும் இவ்வாறு செய்யுங்கள்.
* சேற்றுப்புண் பெண்களிடையே சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. இதற்கான நல்ல மருந்துகள் கடைகளில் எளிதில் கிடைக்கின்றன.
* பாதம் வறண்டு இருந்தால் அதற்கான சிறப்பு லோஷன்களை பயன்படுத்துங்கள்.
* அதிக நேரம் நின்று வேலை செய்பவராக இருந்தால் அதற்கான ‘இன்சோல்’ எனப்படும் ஷீவின் உள்உறையை பயன்படுத்துவது நல்லது.
* நகங்களில் அழுக்கு சேராமல் முறையாய் வெட்டி விடுங்கள்.
* நகங்களுக்கும் கிளசரின், ஈ ஆயில் போன்றவற்றினை பயன்படுத்தலாம்.
* தினமும் பாதங்களை செக் செய்யுங்கள்.
* தினமும் பாதங்களை நன்கு கழுவுங்கள்.
* பாதத்தினை மென்மையாக வைத்திருங்கள்.
* கால் ஆணி, தடிப்பு இவற்றினை உடனடியாக கவனியுங்கள்.
* நகங்களை நன்கு வெட்டி விடுங்கள்.
* அதிக உஷ்ணம், அதிக குளிர் பாதத்திற்கு கூடாது.
* கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் தேவை. எனவே நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.