FTC Forum

Videos => General Videos => Topic started by: benser creation on January 16, 2012, 03:01:32 AM

Title: கப்பலுக்கு போன மச்சான் கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
Post by: benser creation on January 16, 2012, 03:01:32 AM
http://www.youtube.com/v/aGC-Gc348QQ
இந்த பாடல் என் வருங்கால மனைவிக்கு சமர்ப்பணம் ஆஹா என்ன ஒரு அருமையான அர்த்தம் உள்ள பாடல் இதை எனது படைப்பில் அதற்குறிய படங்களால் உருவாக்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...அன்புடன் அ.முஹம்மது நாசர் சவூதி அரேபியா
:
Title: Re: கப்பலுக்கு போன மச்சான் கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
Post by: Global Angel on January 17, 2012, 02:04:44 AM
ஹஹா நல்ல ரசனை ... வாழ்த்துக்கள் பென்செர்  ;D ;D
Title: Re: கப்பலுக்கு போன மச்சான் கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
Post by: benser creation on January 17, 2012, 05:35:04 PM
மிக்க நன்றி ஏஞ்சல் ;) ;) ;)
Title: Re: கப்பலுக்கு போன மச்சான் கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
Post by: aasaiajiith on January 17, 2012, 10:14:50 PM
      அழகான வெளிப்பாடு , அற்புதமான அன்பளிப்பு !

என் கணிப்பு சரியாக இருந்தால்
இந்த பாடல் வெளியாகி  வருடம் 15 கடந்திருக்கும் ?
Title: Re: கப்பலுக்கு போன மச்சான் கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
Post by: benser creation on January 19, 2012, 02:39:08 AM
ஆசை அஜித் நன்றி 15 வருடங்களுக்கு மேலே தான் இருக்கும் இந்த பாடல் வெளியாகி திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பதற்கான அற்தம் உள்ள பாடல் கப்பலில் பயணம் மேற்கொல்லும் போது   பாடிய பாடல் தற்போது விமான பயணம் இருந்தாலும் இந்த பாடல் அழிவதில்லை.. :) :) :)[/
Title: Re: கப்பலுக்கு போன மச்சான் கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
Post by: Anu on January 28, 2012, 12:31:23 PM
nice meaning ful song. apt pictures . nalla iruku ben
Title: Re: கப்பலுக்கு போன மச்சான் கண்நிறைஞ்ச ஆசை மச்சான்
Post by: benser creation on January 28, 2012, 12:33:12 PM
thanks anu athai :-[ :-[ :-[