FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 10, 2016, 10:06:19 PM

Title: ~ உங்கள் வீட்டில் கொசு தொல்லையா ~
Post by: MysteRy on March 10, 2016, 10:06:19 PM
உங்கள் வீட்டில் கொசு தொல்லையா

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12790996_1544631112501025_2099754586299041924_n.jpg?oh=bbf1d9943e18892a127d930da8d81fab&oe=575511B9)

மழைகாலத்தில் அங்கங்கே தேங்கி நிற்கும் தண்ணீரினால் அங்கே கூடும் கொசுக்கள் நமது வீட்டில் தாங்கும் வாய்ப்புகள் அதிகம்...
அத்தகைய அழையா விருந்தாளிகளை அடித்து விரட்ட மிக எளிமையான, எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத ஒரு கொசுவிரட்டி இங்கே உங்களுக்காக

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும்.
பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும்,
வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும்.
ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது,
உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்...!
இனி தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!