FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 10, 2016, 08:31:26 PM
Title:
உயிர்த்தெழுகிறேன்
Post by:
PraBa
on
March 10, 2016, 08:31:26 PM
இன்னும் இரு தினத்தில்
சந்திக்கலாம் என்று முடிக்கிறாய்
இந்த அலைபேசித்தொடர்பை..!
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுகிறேன் நான் .!