FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 06, 2016, 09:39:01 PM

Title: ~ தயிர் மசாலா ~
Post by: MysteRy on March 06, 2016, 09:39:01 PM
தயிர் மசாலா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fgggrrre.jpg&hash=b3745a295b034d5b31cba60e4ee71d0a27c40f06)

கெட்டி தயிர் – 2 கப்
மிளகாய் பொடி – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு – அரை தேக்கரண்டி
பூந்தி – அரை கப்
கறிவேப்பிலை – 10 இலை ( அரிந்தது)
கொத்தமல்லி – 10 இலை
கேரட் துருவியது – 1/2 கப்
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.