FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on January 14, 2012, 08:09:41 PM
-
ரோமியோ ஜூலியட் சிறந்த காதலர்கள், அப்படி, இப்படி என்று ஏன் புகழ்கிறார்கள் என்பதற்கான காரணம் ஒன்றும் விளங்கவில்லை.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_w-OmTmyxDj4%2FRzAUVXbLfZI%2FAAAAAAAAAfQ%2FolqtH2Fp4Gc%2Fs1600%2Fromeo%2526juliet.jpg&hash=cb2dfaf946fe4e83b1ad44ad2ae61ff616815c6f)
ரோமியோ சிறந்த காதலனா?.
முதலில் ரோஸலின் என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் இவனை கண்டுகொள்ளவே இல்லை. அந்த ஊரில் நடக்கும் ஒரு விருந்துக்கு ரோஸ்லின் வருகிறாள் என்பதை நண்பர்கள் மூலம் அறிந்து இவனும் அந்த விருந்துக்கு செல்கிறான். அங்கு ரோஸலினை விட அழகாக ஜூலியட்டைப் பார்க்க, ஜூலியட்டும் ரோமியோவைப் பார்க்க, இருவர்க்கும் பல்பு எறிந்து, ஒளிவட்டம் தோன்றி காதலாக மாறுகிறது. இருவரும் அவரவர்களின் ஜன்ம விரோதிகளின் வாரிசுகளைத்தான் காதலிக்கிறோம் என தெரிந்தும், அவர்களை காதலே வெல்கிறது. குடும்ப சண்டை காரணமாக ஒன்று சேர முடியாது என்று, ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடித்து அவரவர் வீட்டிற்கு திரும்பி செல்கிறார்கள். அப்போது ஜூலியட்டின் சகோதரன், ரோமியோவிடம் வீண் சண்டைக்கு அழைக்க, அந்த சண்டையில் ரோமியோவின் உயிர் நண்பன் கொல்லப்படுகிறான். அந்த ஆத்திரத்தில் ரோமியோ ஜூலியட்டின் சகோதரனை கொன்று விடுகிறான். இதனால் நாடு கடத்தப்படுகிறான். இந்நிலையில் ஜூலியட்டிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பெற்றோரிடம் திருமணம் வேண்டாம் என்றும், தனக்கும் ரோமியோவிற்கும் திருமணம் நடந்துவிட்டதும் என்று கூறுகிறாள். ஆனால் அவர்கள் கேட்பதாய் இல்லை. இதனால் திருமணம் செய்து வைத்த பாதிரியாரின் உதவியை நாடி செல்கிறாள்.
பாதிரியாரின் யோசனைப்படி மயக்க மருந்தை சாப்பிட்டு விட்டு இறந்தது போல் இருக்க, இறந்துவிட்டாள் என எண்ணி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்கின்றனர். இவை எல்லாம் ஒரு நாடகம், நீ வந்து ஜூலியட்டை அழைத்து செல் என கடிதம் ஒன்றரை ரோமியோவிற்கு அனுப்புகிறார் பாதிரியார். ஆனால் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் அக்கடிதம் போய் சேரவில்லை. ஆனால் ஜூலியட் இறந்துவிட்டாள் என்று செய்தி மட்டும் வேறொருவன் மூலம் வந்து சேருகிறது. உண்மையாகவே இறந்துவிட்டாள் என்று எண்ணி, கல்லறை சென்று அவளின் முகத்தை பார்த்துவிட்டு விஷம் குடித்து இறந்துவிடுகிறான். அப்போது ஜூலியட்டும் மயக்கம் தெளிந்து எழுகிறாள். ரோமியோ இறந்தது கண்டு தானும் வாளை மார்பில் செறுகிக்கொண்டு உயிர்விடுகிறாள்.
அப்போது அங்கு வந்த எல்லொரிடமும் (இருவரின் பெற்றோர் உட்பட), பாதிரியார் நடந்ததை கூறுகின்றார். இரு குடும்பமும் தன் பழைய பகையை மறந்து நண்பர்களாகின்றனர். இவர்களின் காதலை போற்றும் விதமாக ஊரில் நடுவில் இருவர்க்கும் சிலை வைக்கிறார்கள்.
சில கேள்விகள்:
1.ஜூலியட்டை விட அழகான பெண்ணை கண்டிருந்தாள் அவளை காதலித்திருக்க மாட்டான் என்று என்ன நிச்சயம். :-\
2. காதலித்து சிறிது நாட்கள் தான் என்பதால் புதிய காதலின் வேகம் அது. நாட்கள் செல்ல செல்ல காதல் மாறி இருக்கலாம் அல்லவா? ::)
3. வாழாமல் அற்ப ஆயுளில் முடிவது தான் சிறந்த காதலா?. :-X
அன்று முதல் இன்றுவரை மனம் விட்டு மனம் தாவும் குணம் ஆண்களுக்கும் , அன்பை தேடி அலைவது பெண்களுக்கும் உரித்தான ஒன்று போலும் :-X :-X
-
ஹ ஹா ... நல்ல கேள்விதான் ... எங்கப்பா ஆண்கள் யாரையும் காணவில்லை இந்த பக்கம் ... எதாவது பார்ட்டிக்கு போய் இருப்பாங்க போல ... வருவாங்க ...
-
Shur muthala ithu unmai kathaiya sollu ??
Apadiye irunthaalum avan alagai parthu kaathaliththirunthaal avan thaanum visam kudika vendiya avasiyam enna ??
Avan alagai matum kandu kathalikka villai enpathu en karuthu (ippadi karutha mel ulla kelvi thaan karanam ). Than kaathalai purinthu kollatha oruththiyai ninaithukondey than vaalvai azhiththukolvathu ontrum kaathal ilaiye, thanai thirumbi kooda paarkatha oruthiyaii thaaney avan vitu veru pennai kaathalikiran? athil thavarontrum ilaiye..
அன்று முதல் இன்றுவரை மனம் விட்டு மனம் தாவும் குணம் ஆண்களுக்கும் , அன்பை தேடி அலைவது பெண்களுக்கும் உரித்தான ஒன்று போலும்
aankal manam vittu manam thedum pothu pengal panam vittu panam thedukiraarkal (anbai alla). oru velai panam irukkum idaththil thaan anbhu irukum nu yarathu solirukangala pengaluku :D :D
ஹ ஹா ... நல்ல கேள்விதான் ... எங்கப்பா ஆண்கள் யாரையும் காணவில்லை இந்த பக்கம் ... எதாவது பார்ட்டிக்கு போய் இருப்பாங்க போல ... வருவாங்க
Naanga vanthutom neenga vana parkalam ipa
Ithu already shur ku phone la reply koduthathaala inga comment podama iruntha ennama pesurangaya
-
அழகை பார்த்துதான் காதலிதான் பின்பு அவள் காட்டிய அன்பில் இன்னும் அவன் அதிகமாக காதலிதான் முதல் அவனை தாக்கியது அழகு :P
-
Aanal kaathali uyir ponathum than uyirum thevai ilai ena ninaikkum alavukku kathaliththaan alavaa :D
Alagai matum paarthirunthaal avan avalin anbai ninaikka maattan,
-
aarampathil alaguthaane paarthaan athuthaan vaatham >:(
-
ama pinna parthathum ella ponugalum avanga real character ah katuringala
palagina thaana theriyum
yar kanda oru velai romeo juli torcher thangama sucide panirukavum chance iruku :D