FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 06, 2016, 10:56:31 AM
-
மாங்காய் பறிக்கும் முயற்சியில்
மாட்டிக்கொண்ட சிறுவன்
புட்டம் தேய்த்தழுதபடி
இவ்விடம் விட்டு நகர்கிறான்...
இனி
இப்பக்கம்
இவன் வருகை
நிகழாதென்கிற திருப்தியோடு
போதனை தொடர்கிறேன்...!
அன்பெனப்படுவது யாதெனின்...........
-
Hi hi Praba ;D
Ennamoo post pannirukaa tamil laa aana nekku purilaa iruntalum Juper nu solli like panniruken ;D