FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 04, 2016, 09:44:09 AM

Title: ~ உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும் தெரியுமா? ~
Post by: MysteRy on March 04, 2016, 09:44:09 AM
உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும் தெரியுமா?

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fsaree.jpg&hash=908d7e93906151905db90534695f9ce1cdd50f36)

* நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள்
* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள்
* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள்
* காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள்
* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் – சுமார் 50 நிமிடங்கள்
* அரிசி, ஓட்ஸ் – சுமார் ஒன்றரை மணி நேரம்
* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி – சுமார் 2 மணி நேரம்
அசைவ உணவுகள் :
* மீன் – அரை மணி நேரம்
* முட்டை – 45 நிமிடங்கள்
* கோழி – 2 மணி நேரம்
* வான் கோழி – இரண்டரை மணி நேரம்
* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி – சுமார் 3 முதல் 4 மணிநேரம்