FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 28, 2016, 10:38:52 PM
-
உடலில் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12742659_1540332669597536_6556260017662118731_n.jpg?oh=3e04f86afd08ecca0b6be51161eaf02f&oe=57646558)
தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால்
ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்க ளின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த ஓட்டம் சீராகும்,
ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும்.