FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 22, 2016, 09:48:14 PM
-
அடர்த்தியான தலைமுடிக்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fada.jpg&hash=0ec24a1d656ef3805730c8ec7e38cfe41c4dbb7c)
1. வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி massage செய்யவும் .பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
2 .தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனை தலைக்கு தடவி பின் 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
3 .ஒவ்வொரு வாரமும், தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும், ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும். கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும். பலன் கிடைக்கும்.