FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on January 12, 2012, 07:37:25 AM

Title: பொன்மொழிகள் Golden Quotes
Post by: ஸ்ருதி on January 12, 2012, 07:37:25 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa4.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F375334_250969434971155_115109758557124_581199_720864932_n.jpg&hash=17c1ec446f9aaa58fd4fc33ac6d76bcd19533a0d)

எப்போதுமே மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாட முனையாதீர்கள்.அப்படி விளையாடும் போது கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதாகவே இருக்கும். அதன் விளைவாக உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த உறவை மீளப் பெற முடியாதபடியும் போகலாம். (ஷேக்ஸ்பியர்)
Title: Re: பொன்மொழிகள் Golden Quotes
Post by: RemO on January 14, 2012, 05:49:39 PM
Ithu miga miga unmai suruthi , naan anupavapaturuken
epavum mathavanga feeling kuda vilayaada kuadathu athu namaku miga periya ilapai kodukkum
Title: Re: பொன்மொழிகள் Golden Quotes
Post by: Global Angel on January 19, 2012, 02:07:01 AM
மிகவும் உண்மை ஸ்ருதி....