FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 17, 2011, 08:04:33 PM

Title: கண்கள்
Post by: Dharshini on July 17, 2011, 08:04:33 PM
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
Title: Re: கண்கள்
Post by: குழலி on July 18, 2011, 03:55:57 PM
:D very nice da ratty