FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 18, 2016, 08:31:37 PM

Title: ~ வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி ~
Post by: MysteRy on February 18, 2016, 08:31:37 PM
வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Ffreww.jpg&hash=86c8c637f09b9e3e9ce3b29f51ab5ee783c4fb0d)

வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும். சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம் எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25 பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ மருக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள் கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) – 3 கப் மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை