FTC Forum
Videos => General Videos => Topic started by: ஸ்ருதி on January 11, 2012, 09:50:18 PM
-
http://www.youtube.com/v/XP2ReVy4f88
அழகான நேரம்
அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம்
அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால்
ஏமாற்று தாங்கவில்லையே ;) ;) ;)