FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 16, 2016, 09:12:39 PM
-
இறால் உருளை கிழங்கு பொரியல்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12705779_1537158499914953_6248708887394600232_n.jpg?oh=3b002b1775017661c52ad602a28fddd5&oe=575C726A)
*இறால் 1/2 கிலோ
*உருளை கிழங்கு பெறியது 2
*வரமிளகாய் பொடி காரத்திற்க்கு தேவையான அளவு
*பொரிக்க தேவையான அளவு ஆயில்
*உப்புதேவையான அளவு
*முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும், உருளைக்கிழங்கை சிறிய பொடியாக நறுக்கி கொள்ளவும்.இறால், உருளை கிழங்கு அதனுடன் மிளகாய் தூள் உப்பு போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவிடவும் .
*வானலியில் ஆயில் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு பொன்னிரம் வந்ததும் எடுக்கம். இது மிகவும் சுவையாக இருக்கும்