FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 17, 2011, 08:03:24 PM
Title:
புன்னகை
Post by:
Dharshini
on
July 17, 2011, 08:03:24 PM
புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை
Title:
Re: புன்னகை
Post by:
குழலி
on
July 18, 2011, 03:57:20 PM
8) en punnagai thane eee ;D