FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 15, 2016, 10:02:43 PM
-
வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtl1/v/t1.0-9/12743518_1537144473249689_698998082565068770_n.jpg?oh=cb25adb0a0286f0d7c0412be667fc63a&oe=576AF643&__gda__=1462805758_18e5522b8f67d81537a95caff50607d5)
வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும். சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம் எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25 பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ மருக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள் கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) – 3 கப் மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை