FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 17, 2011, 08:02:24 PM
Title:
நட்பு
Post by:
Dharshini
on
July 17, 2011, 08:02:24 PM
எனக்கு மட்டும்" என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
"வெளி"வாங்கிப்
பூக்கிறது
நட்பு