FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 13, 2016, 08:48:00 PM
-
சுரக்காய் கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fmaxresdefault-e1454828379911.jpg&hash=2ac500fb358caa7c5b741fe98d19bafcf59c791f)
தேவையானவை :
சுரக்காய் – ஓன்று
வெங்காயம் – ஓன்று
பாசி பருப்பு – ஒரு கப்
பச்சை மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – ஓன்று
சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மஞ்சள் பொடி – சிறிது
செய்முறை :
1.சுரக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பருப்பை வேக வைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை அனைத்தையும் நறுக்கி கொள்ளவும்.
3.கடியில் என்னை விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்து போடவும்,கடுகு பொரிந்தவுடன் சீரகம்,வெங்காயம் போட்டு வதக்கவும்.அதன் பின்னர் பச்சை மிளகாய்,கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
4.நறுக்கிய சுரக்காயை அதில் போட்டு சிறுது உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
5.சுரக்காய் வெந்தவுடன் பருப்பை சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.இப்பொழுது சுரக்காய் கூட்டு ரெடி.