FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 08, 2016, 09:28:26 AM
-
ஆட்டு வெங்காயக்கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2F5def9d9a1f6c19918044-e1454400929915.jpg&hash=0abb447f38f2d0570052cb44758a6c63d7e368d0)
ஆட்டுக்கறி – 1/2 கிலோ
நாட்டு வெங்காயம் – 600 கிராம்
தக்காளி – 150
பச்சை மிளகாய் – 4
ஏலக்காய், கிராம்பு – 3
பட்டை – 1 துண்டு
மல்லிக்கீரை – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
எண்ணெய், நெய் சேர்த்து – 50 கிராம்
உப்பு – 2 ஸ்பூன்
செய்முறை:
1.முதலில் கறியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
3.பிறகு நாட்டு வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, பச்சை மிளகாயை நைஸாக அரிந்து மற்ற அனைத்து பொருட்களோடு சேர்த்து கறியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அடுப்பை மெதுவான தீயில் வைத்து வேகவைத்து பரிமாறவும்