FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 05, 2016, 05:23:26 PM
-
கவனமாக
மிகக் கவனமாக
பொறுக்கிப் பாதுகாத்துக் கொள்கிறாய்
என் நா
தவறி வெளிவிடும் வார்த்தைகளை
எனக்குத் தெரியும்
பிறகொரு நாளில்
அவைகள் வன்மம் தோய்த்து
உன் வில்லினில் அம்புகளாக
பூட்டப்படும் என்
-
நா காக்க .....நன்றாகவே உள்ளது. வாழ்த்துக்கள்