FTC Forum
Videos => General Videos => Topic started by: ஸ்ருதி on January 09, 2012, 08:05:02 AM
-
Kanmani akka namma Fav song For u
Fm la keta apo neenga poiteenga so inga ungaluku Dedicate panren
http://www.4shared.com/embed/1068294511/5497912a
பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடதானே
பாலைவனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும்
இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே ...
முள்ளிலும் பூவொன்று
இயற்கை அன்று கொடுத்தது
பூவிலே முள்ளென்று
மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசைபட்டால்
பாறையிலும் பாதை உண்டு
வெற்றி கொள்ள ஆசைபட்டால்
விண்ணில் ஒரு வீடு உண்டு
துயரம் என்பது சுகத்தின் தொடக்கமே
எரிக்கும் தீயை செரிக்கும் போது
சுகம் சுகம் சுகமே ....
கண்களே கண்களே
கனவு காண தடை இல்லை ...
நெஞ்சமே நெஞ்சமே
நினைவு ஒன்றும் சுமை இல்லை ..
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால்
ஊனம் ஒரு பாவம் இல்லை
உன்னை சுற்றி வாழ்க்கை உண்டு
ஓய்வு கொள்ள நேரம் இல்லை
கவலை என்பது மனதின் ஊனமே
புதிய வாழ்க்கை தொடங்கும் போது
பூமி கைகள் தட்டுமே .