FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 29, 2016, 10:17:55 PM

Title: ~ இனிப்பு இடியாப்பம் ~
Post by: MysteRy on January 29, 2016, 10:17:55 PM
இனிப்பு இடியாப்பம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2FSweet-Idiyappam-e1453818537230.jpg&hash=d847b842c9b58d166a105af0eade073462c56673)

புழுங்கல் அரிசி – 1 கப்
தேங்காய் – 1 கப்
சர்க்கரை – தேவையானளவு
நெய் – சிறிது

செய்முறை:

1.அரிசியை ஊறப் போட்டுப் பின்பு உலர வைத்துக் கொள்ள வேண்டும் .
2. அதை அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும் .அதில் தேவையான அளவு வெந்நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும் . பிசைந்த மாவை இடியாப்பக் குழலில் போட்டுப் இட்லி தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவேண்டும் .
3. இடியாப்பம் வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து உதிர்த்து அத்துடன் சர்க்கரை, நெய் தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கிளறி விடுங்கள். விரும்பினால் அதில் தேங்காய் பால் சேர்த்தும் சாப்பிடலாம் .