FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 09:15:48 PM
-
குடமிளகாய் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F-%25E0%25AE%259A%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF-e1453818043484.jpg&hash=73dcfef13b596c5567e16a4d95c1be1ee4c92be9)
தேவையான பொருட்கள்:
சிவப்பு குடமிளகாய் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறு துண்டு
புளி – சிறிதளவு
சிவப்பு மிளகாய் – 3
உப்பு,எண்ணய் தேவையானது
தாளிக்க:
கடுகு ,உளுத்தம்பருப்பு – டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை :
1.சிவப்பு குட மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். அதில் சிறிது புலி சேர்த்து அரிது கொள்ள வேண்டும்.
2.கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
இப்பொழுது குடமிளகாய் சட்னி தயார் .