FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 08:45:40 PM
-
கறி கோலா உருண்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fdw-e1453912574989.jpg&hash=e69c729c1402c20f7be42f7f16008f838837d1aa)
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்
தனியா பொடி- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
வறுத்த உடைத்த கடலை – 2 ஸ்பூன்
பட்டை ௦- சிறிது
கிராம்பு – சிறிது
சோம்பு – சிறிது
எ ண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை :
வறுத்த உடைத்த கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கொத்துக்கறியை தனித்தனியே நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இரண்டு கலவையையும் சேர்த்து அதனோடு வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா பொடி, உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.