FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 08:19:34 PM
-
முட்டை பொரியல் செய்முறை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F-%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-e1453819736724.jpg&hash=0c527550a8cb5c30d2560709b1fd96f29508b406)
தேவையான பொருட்கள்:
முட்டை – இரண்டு
பெரிய வெங்காயம் – ஓன்று
பச்சை மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – ஓன்று
உப்பு- தேவைகேற்ப
கொத்தமல்லி இலை – சிறிது
மிளகு,சீரகம் போடி – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வைத்து கொள்ளவும்.
2.வெங்காயம்,மிளகாய்,உப்பு,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை,மிளகு&சீரகம் போடி,எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3.கடாயில் என்னை விட்டு நறுக்கியவற்றை போட்டு வதக்கவும்.அதன் பின்னர் முட்டையை போட்டு நன்றாக கிளறவும்.இப்பொழுது சுவையான முட்டை பொரியல் ரெடி.