FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 07:59:56 PM

Title: ~ உருளை வறுவல் ~
Post by: MysteRy on January 28, 2016, 07:59:56 PM
உருளை வறுவல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fspicy_potato_fry.jpg&hash=eede8cd76c9d8512430751d527971d88193d123c)

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு -2
வெங்காயம் – சிறிது
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி இலை – சிறிது
கடுகு,உளுந்து – தாளிக்க
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 /2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது

செய்முறை :

1.உருளை கிழங்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
2.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து ,வெங்காயம்,கருவேப்பிலை ,பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
3.அதில் வெந்த உருளை கிழங்கு மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
4.கடைசியில் கொத்தமல்லியை சேர்க்கவும்