FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 28, 2016, 07:51:13 PM

Title: ~ மட்டன் சால்னா ~
Post by: MysteRy on January 28, 2016, 07:51:13 PM
மட்டன் சால்னா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F-%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE-e1453819579995.jpg&hash=a914a75da2ef8e346b07f7075ff31cbef891110c)

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கப்
துவரம் பருப்பு – அரை கப்
கடலை பருப்பு – அரை கப்
நறுக்கிய வெங்காயம் – 1 /4 கப்
தக்காளி – 1 /2 கப்
இஞ்சி ,பூண்டு விழுது – ௧ டேபிள்
ஸ்பூன்பிரிஞ்சி இலை – 1
பட்டை – 1
கிராம்பு – 2
கத்திரிக்காய் – 1
மாங்காய் – 4
கருவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மில்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு

செய்முறை :

1.துவரம் பருப்பு,கடலை பருப்பு, மட்டன்,வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,பிரிஞ்சி இலை ,உப்பு சேர்த்து 4 விசில் விடவும் .காயவைத்து
2.எண்ணையை காயவைத்து ,கருவேப்பிலை ,பட்டை ,கிராம்பு,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
3.அதில் மிளகாய் பொடி,மில்லி பொடி சேர்த்து நல்லா வதக்கவும்.அதில் கத்திரிக்காய் ,மாங்காய் சேர்க்கவும்.
4.பின்னர் வேகவைத்த பருப்பு ,மட்டன் கலவையை சேர்த்து வேகவிடவும் .மட்டன் சால்னா ரெடி