FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 17, 2011, 07:56:38 PM
Title:
நட்பின் சுகம்
Post by:
Dharshini
on
July 17, 2011, 07:56:38 PM
தூங்கு என்று
மனசு
சொன்னதும்
உடம்பும்
தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது