FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 21, 2016, 09:00:14 PM
-
புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fputtu.jpg&hash=9d967d0c20be02c7e69aa3f144d8d055ef2bfb34)
தேவையானப் பொருட்கள் :
பச்சரிசி – 500 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
தேங்காய் – 1
செய்முறை:
முதலில் பச்சரிசியை அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் வறுத்துக் கொண்டு, ஆற வைத்த பின் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
பின் புட்டு குழாயில் 1 கரண்டி மாவு, துருவிய தேங்காய், மீண்டும் மாவு, தேங்காய் ஆகியவற்றை குழாய் முழுவதும் வைத்து ஆவியில் அவிக்க வேண்டும்.
இவற்றை சர்க்கரையுடம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் வேக வைத்த பாசி பயிறு ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.