FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 17, 2016, 11:28:01 PM
-
ஹேர் ஜெல் பயன்படுத்தும் முறைகள்
* முதலில் தலை முடியை நன்றாக சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். ஜெல் பயன்படுத்த முடியை முழுவதும் காய வைக்க கூடாது. ஓரளவு ஈரத் தன்மையுடன் இருக்குமாறு செய்ய வேண்டும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fsss1.jpg&hash=314640334d38b7f095b4b4697843b50e7879719e)
* சரியான ஜெல் தேர்வு: லேசான, நுரை போன்ற ஜெல் உங்களுக்கு அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும். நல்ல பளபளப்பான, தடிமனான ஜெல் முடியை மேன்மையாக்கும்.
* ஒரு துளி ஜெல்லை உள்ளங்கையில் எடுத்து தேய்க்க வேண்டும். முடியின் அளவை பொறுத்து பயன்படுத்த வேண்டும்.
* ஜெல்லை தடவ வேண்டும். நமது விரல்களின் மூலம் முடியின் ஸ்டைலை பொருத்து சீப்பை கொண்டு சீவ வேண்டும்.
* அதன் பிறகு ஹேர் டிரையர்(hair dryer) கொண்டு உலர்த்தலாம். அல்லது இயற்கையாக உலர்த்தலாம். கவனம் : முடியின் வேர் பகுதியில் ஜெல் படக்கூடாது.