FTC Forum

Wishes => Malarum Ninaivugal-Birthday & Other special days wishes => Topic started by: MysteRy on January 15, 2016, 12:00:21 AM

Title: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: MysteRy on January 15, 2016, 12:00:21 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Feplc8Ca.jpg&hash=565c10875ca0435d15969d1075381183b80ca364)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: MysteRy on January 15, 2016, 12:00:40 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Ff8HB8LI.jpg&hash=586a96cf827f4847ec07cb3f360ee86fe5e0ca4b)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: SweeTie on January 15, 2016, 12:54:45 AM
அனைத்து நண்பர்களுக்கும்  எனது இனிய  தைப்பொங்கல்  வாழ்த்துக்கள் .....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1297.photobucket.com%2Falbums%2Fag21%2Fnilaakmr0%2Ftamil-thai-pongal-wishes-4_zpsseujpgea.jpg&hash=85aeadb9236a14b0196d0054c5ac04db97ef9b00) (http://s1297.photobucket.com/user/nilaakmr0/media/tamil-thai-pongal-wishes-4_zpsseujpgea.jpg.html)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: Nick Siva on January 15, 2016, 01:46:38 AM
Anaivarukum iniya thai pongal thirunaal valthukkal frnds.. vellam kammiya illama adhigama vachu nalla taste ah pongal sapitu leave ah nalla enjoy pannunga frnds ....
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: ராம் on January 15, 2016, 06:34:08 AM
இன்றுபோல் என்றும் சந்தோசமாக உறவினர்களோடு ஒற்றுமையாக
அனைத்து செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ   நண்பர்கள் அனைவருக்கும் எனது  இதயம் கனிந்த பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்....

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi959.photobucket.com%2Falbums%2Fae80%2FRamesh81287%2FAdvance-Pongal-Wishes-in-Tamil-1_zpsqqp2ixb0.jpg&hash=f36067ed7b9e2f597617c935dc494f2d24c9929d) (http://s959.photobucket.com/user/Ramesh81287/media/Advance-Pongal-Wishes-in-Tamil-1_zpsqqp2ixb0.jpg.html)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: vaseegaran on January 15, 2016, 10:47:28 AM
நண்பர்கள் அனைவருக்கும்
தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்!
தை பிறந்தால் வழி பிறக்கும் பொங்கலோ பொங்கல்!....
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: பவித்ரா on January 15, 2016, 12:43:48 PM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi44.photobucket.com%2Falbums%2Ff46%2Fpriyarajan2803%2Fpongal-greetings-14_zpss5wcfudo.gif&hash=5e0ed0b7e2c75d183e5cd7d5b9ca446212dcc5c9) (http://s44.photobucket.com/user/priyarajan2803/media/pongal-greetings-14_zpss5wcfudo.gif.html)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: ! Viper ! on January 15, 2016, 03:22:29 PM
♥  hApPy pOnGaL ♥.. to all my frnds :) pongaloo pongall :D :D.. kulava saththam :P :D
                                                                     (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.0000000000000000000.com%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2FHappy-Pongal-festival-2015-Wishes-SMS-Messages-in-English-3.jpg&hash=057e51b961f8c112d2549f831321d21f48657a70)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: SHaBu on January 15, 2016, 10:45:39 PM
                                                      HAPPY PONGAL


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FC6hrAZV.jpg&hash=0ba726d94fc73c2e2cc0b0d1706ac9fa6e197e3e) (http://www.freeimagehosting.net/commercial-photography/california/palm-springs/)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: kanmani on January 15, 2016, 11:53:53 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsrirangaminfo.com%2Fimg%2Fgreetings%2FPongal-greetings_15.jpg&hash=34379671b50b9275064fb65af5fd68763388b024)
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: சக்திராகவா on January 16, 2016, 08:15:04 AM
போகியில் பொசுங்கட்டும்
பொய்ப்புகள் பழயதென
பொண்ணாய் பூக்கட்டும்
புன்னகை புதியதென!

நல்லா விளையும் பூமில!
நெல்லா விளஞ்சு சிரிக்கிறப்போ!
கல்லா நெனச்ச கடவுளுக்கும்!
காலை ஒளி கதிருக்கும்!
கதிரா அறுத்து படையலிட்டோம்!
பொங்கலோ பொங்கல்!

கால் நடையா கழனி வந்த
கால்நடைகள் காண வேண்டி
படையலிட்டு காணும்பொங்கல்வெச்சு
பாசத்தொடு ஊட்டிவிட்டோம்!

வீரம் குறையாத
விந்தை தமிழ் மண்ணில்
மாறா மரபுக்கு
சல்லிக்கட்டு சரித்திரம்!

தைப்பொங்கல் வைப்போம்
தமிழனின் தனிவிழா
காணும் கண் படவேண்டும்
காணும்பொங்கலிலே!

வாழ்த்துக்களுடன் சக்தி
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: gab on January 16, 2016, 01:51:28 PM
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

உழவர் திருநாளை உணர்வுகளோடு நினைவு கூர்வோம்
உழவர்  நல்வாழ்வுக்கு உறுதுணையாய் இருப்போம்.
Title: Re: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2016)
Post by: CybeR on January 18, 2016, 01:47:06 AM
Happy Pongal to All My FTC frnds...God Bless With Lot Of Happiness