FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on January 11, 2016, 04:28:36 AM
-
உங்கள் மீது மிகுந்த அன்பாய் இருப்பவர்
மீது கோவம் வந்தால் அவர்களை
நன்றாக திட்டுங்கள்.,முடிந்தால்
நாலு அடி அடிச்சிடுங்க..
ஆனால் அவர்களோடு பேசாமல் மட்டும்
இருந்திடாதீங்க.,ஏனெனில் அதை தாங்குற
சக்தி அவர்களுக்கில்லை..!!
-
கொஞ்சம் கவித்துவமாகவும் சொல்லலாமே!!
எழுத்துப்பிழைகள் இல்லாமல் !!