FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on January 11, 2016, 04:27:43 AM

Title: உன் நினைவின் கிறுக்கல்
Post by: Software on January 11, 2016, 04:27:43 AM
எந்த ஒரு உறவிலும்
முழு உரிமையை காட்டுவது
கோவம் மட்டும் தான்
ஒருவரிடம் கோவம் இருக்கும் போது
மற்றவரிடம் விட்டு கொடுக்கும்
மணப்பான்மை இருந்தால்
அந்த காதல்
எல்லாவற்றையும் வெல்லும்...!

எல்லோருக்கும்
அழகை வர்ணிக்க
தானே கவிதை
தேவைப்படும்....!
எனக்கு மட்டும்
கவிதையை
வர்ணிக்க நீ
தேவைப்படுகிறாய்...!
மனம் விட்டு  மன்றாடி கேட்கிறேன்  மரணம் வரை என் கூடவே வா....!!!! 
Title: Re: உன் நினைவின் கிறுக்கல்
Post by: aasaiajiith on January 11, 2016, 06:06:45 PM
எழுத்துப்பிழைகள் இல்லாமல் பாத்துக்கோங்க !

நல்லாயிருக்கு !!