FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on January 11, 2016, 04:13:07 AM
-
உன்னோடு ஒரு பொழுது வேண்டும்
உன்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு
காதல்கதை பேச இல்லை....!
இதுவரை உன்னிடம் ஒப்புவிக்கமுடியாத
என் ப்ரியங்களையெல்லாம் உன்னிடம்
ஒப்படைத்து விட்டு..
உன் செல்லமுகம் ஒருமுறை பார்த்துவிட்டு
இந்தப் பூமியில் இருந்து
மறைந்து செல்ல....!!!
(https://fbcdn-photos-g-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-0/p280x280/7773_776749869091902_5809251161804823190_n.jpg?oh=e072dec24f83d0b06e37cecee0be96d2&oe=570FC2AA&__gda__=1459575026_c50d292f045614acb020aff5685973c6)
-
கொஞ்சம் கவித்துவமாவும் சொல்லலாமே !!
-
Ha Ha Ha Softy :D :D UTS kita Ida Apdi Eh Kamikareen
-
காதல் கவிஞருக்கு பாராட்டுக்கள்