FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: SHaBu on January 09, 2016, 11:46:41 AM

Title: !!!!!!!!!! மனிதனாக வாழ வழிகள் !!!!!!!!!!!!
Post by: SHaBu on January 09, 2016, 11:46:41 AM
மனிதனாக வாழ வழிகள்...
 
மிகவும் மதிப்புக்குரியவர்கள் ........தாய், தந்தை

மிகமிக நல்ல நாள் ........................இன்று

மிகப்பெரிய வெகுமதி ..................மன்னிப்பு

மிகவும் வேண்டியது ....................பணிவு

மிகவும் வேண்டாதது ..................வெறுப்பு

மிக பெரிய தேவை .......................நம்பிக்கை

மிகக்கொடிய நோய் ......................பேராசை

மிகவும் சுலபமானது ...................குற்றம் காணல்

தரமற்ற குணம் ............................பொறாமை

நம்பக்கூடாதது .............................வதந்தி

ஆபத்தை ஏற்படுத்துவது .............அதிக பேச்சு

செய்யக்கூடாதது .........................நம்பிக்கை துரோகம்

செய்யக்கூடியது ..........................உதவி

விளக்க வேண்டியது ..................சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி............................உழைப்பு

நழுவவிடக்கூடாதது .................வாய்ப்பு

பிரியக்கூடாதது ..........................நட்பு

மறக்கக்கூடாதது .......................நன்றி
 
ஓவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது .....இறை பயம்