FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 06, 2016, 09:00:15 PM

Title: ~ திப்பிலி டீ ~
Post by: MysteRy on January 06, 2016, 09:00:15 PM
திப்பிலி டீ

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fthep.jpg&hash=a3f3dbd2bb21cad29852f4214063ef4027f16ebc)

தேவையான பொருட்கள் :

திப்பிலி – 4 எண்ணிக்கை
லவங்கப்பட்டை – 3
சிறிய துண்டுகள் தண்ணீர் – 200 மி.லி.
பனங்கற்கண்டு – சுவைக்கு

செய்முறை:

* பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து திப்பிலி, லவங்கப்பட்டையை இட்டு மூன்று நிமிடம் சிறுதீயில் கொதிக்கவையுங்கள். பின்பு வடிகட்டி, தேவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகுங்கள்.
* இது பருகுவதற்கு சுவையாக இருக்கும். சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.