FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaniyaN PooNKundranaN on December 30, 2015, 02:14:43 PM

Title: என் கற்பனை பேரழகி
Post by: KaniyaN PooNKundranaN on December 30, 2015, 02:14:43 PM
                                          என் கற்பனை பேரழகி

மையல் கொண்ட தமரயே

சூரியனை காணாயோ

உதயத்தில் வந்து விட்டான்

உன் பூவிதழை கண்டுவிட்டேன்

அல்லி மலர் அவள் மலர்ந்து விட்டால்

அந்த சந்திரனும் மயங்கிடுவன்

மலர் பூக்கும் தடாகத்தில் தன்

பிம்பத்தை பதிதிடுவான்

மேகம் அது குழல் ஆகா விழி

இரண்டும் கரு  வண்டாக

கோதை அவள் வந்து நின்றால் 

பேசத்தான் மொழி வருமோ
 
இதழ் விரித்த தமரயே

மொழி ஒன்று உரைப்பயோ

உன் இதயத்து ஆசனத்தின் மன்னன்

நானே என்று
Title: Re: என் கற்பனை பேரழகி
Post by: aasaiajiith on December 30, 2015, 02:51:57 PM
அச்சச்சோ ....

என்னங்க இது ..?
எக்கச்சக்க  எழுத்துப்பிழைகள் .
பதிப்பை பதிப்பதற்கு முன்பு ஒன்றிற்கு இரு முறை வாசித்து பதித்தால் எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாம் !
Title: Re: என் கற்பனை பேரழகி
Post by: SweeTie on December 31, 2015, 07:35:33 PM
உங்கள் கற்பனைப் பேரழகி   அழகாக இருக்கிறாள்.    ஆசைஅஜித் கூறியதுபோல
பிழைகளை நீக்கினால்  இன்னும் அழகாகத் தெரிவாள்.    வாழ்த்த்துக்கள்.