FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 25, 2015, 01:54:07 PM
-
சளி குறைய – பாட்டி வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:
பூண்டு.
வெங்காயம்.
தக்காளி.
செய்முறை:
செய்முறை:
பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.