FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: benser creation on January 03, 2012, 01:21:37 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FWONDERFULLINES.jpg&hash=85942aed50e9a84720ccc8851ba62927b1517fa8)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FTamilLovesong1-YouTubeflv_000059880.jpg&hash=eadbc91a9c393e22025d4d8e1aa3997defdf964d)
-
சக ஏமாளியே ! வணக்கம் !
என்ன? சக ஏமாளியா ? ஆம் ,
நீயும் நானும் ஒரே நிலையில் இருப்பதனால் .
ஒரு வகையில் நீ அதிர்ஷ்டசாலி தான்
உன்னவள் உன்னை பொய்மையாய்
காயபடுத்தி இருக்கிறாள் .
இதோ, என் குமுறலை கேள்
"இனியவளே !
என் இதயத்தின் இடப்பக்கம் இருந்தவளே !
இன்றும் , என்றும் இருப்பவளே !
உண்மையின் உறைவிடமாய் நீ தெரிந்தாய்
உண்மையில் அப்படித்தான் நீயும் இருந்தாய்
இருந்தும், பொய்மைக்கு திடீறென்று ஏன் இடம்மாறினாய்?
உன் திடீர் இடம்மாற்றம் எத்துனை பெரிய
தடுமாற்றம் தந்ததென நீ அறிந்திருக்க ,தெரிந்திருக்க
சாத்தியகூறுகள் சத்தியமாய் இருக்காது
அறிந்திருந்தால் ,தெரிந்திருந்தால் நிச்சயமாய்
என்னை பிரிந்திருக்க மாட்டாய் !
ஒருவேளை இப்படி இருக்குமோ?
"உண்மை புரிதல் தான் காதலுக்கு சிறப்பு "என்பதை
"உன்னை பிரிதல் தான் காதலுக்கு சிறப்பு "
என்று பொருள் திரித்து புரிந்துகொண்டாயோ ?
இருக்கும்,அப்படித்தான் இருக்கும்
இல்லையேல் , பாவம் இளகிய இதயம் கொண்டவள்
என்னை ஏன் பிரிந்து இருக்க போகிறாள் ?
-
பென்செர் நல்ல கவிதை .... காதலில் சந்தோசமான விடயங்களை விட கவலைகளைத்தான் அதிகம் பதிவு செய்கின்றார்கள் அது ஏன் ...?
-
ஆசை அஜீத் அழகாக சொல்லி இருக்கிறாய் நாம் மட்டும் இல்லை நம்மை போல பலரும் உண்டு '''''''''''''''''''''''''''' ஏஞ்சல் காதலின் சந்தோசம் ஒரு ஒரு மனிதனுக்கும் ஒரு ஒரு விதம் அதை யாரும் பொதுவான விதத்தில் சொல்ல முடியாது ஆனால் தோல்வி மட்டுமே ஒரே விதம். அதுமட்டுமின்றி நான் காதலில் தோல்வியுற்றவன் :'( :'( :'(
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Fmennn.jpg&hash=e0a25eeb56a629293454ca0fc112e606768f8db9)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Fpoovidhal.jpg&hash=c0ae702f0eee4160272f2ca5a92c1da1fe848200)
-
Puthu vithamana presentation. Thodarattum intha puthu muyarchi. Kavithaigalum kavarum vagaiyil amainthu irukirathu. Well done benser.
-
thanks gab thodarum en padaippugal
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Fx17851388.jpg&hash=8ec2d7b713e06b4c970186bc8c8d222c287ed1a3)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FSS.jpg&hash=d0eceb2fd1cb01318a74815d4371e917ab1edef3)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FYESU.jpg&hash=3d6d237611304e215b7d73dc85e61cf647b38655)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Fbens.jpg&hash=c8bca5df4728db638a84889872b68d9d76a27015)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Fappalam.jpg&hash=a8be81827b76987f3fa47b3ef0cb4a04578fc6c7)
-
என் கண்ணீருக்குத்தான் எத்துனை வெட்கம்?/
நீ என்னை விட்டு விலகி சென்றபின் தான் எட்டிபார்க்கின்றது!!
பென்ஸ்சர்,சூப்பர் இந்த கவிதை!!! வாழ்த்துக்கள்!
-
வா,வா சக ஏமாளியே !
முன் கூறியது போல், எனக்கும் ஒரு நிகழ்வு
நானும் கிட்டத்தட்ட இதே வரிகளை வரைந்து
அவளிடம் நீட்டினேன் ,
அடி பெண்ணே ஒருமுறை பார்த்ததற்கே என் மனம்
அப்பளம் போல் போறிந்துவிட்டது,ஆகையால்
மறுமுறை பார்க்காதே நோரிங்கிவிடும் என்று
என்னவள் என்னை போல் இளகிய
இதயம் கொண்டவள், பணிவோடு படித்து
கனிவோடு பதில் எழுதி நீட்டினாள்
பிரித்தேன், படித்தேன், திகைத்தேன்
பதற்றம் வேண்டாம் பண்பாளனே !
எப்படியும் சில நாட்களில்
கண்ணீரை அன்பளிப்பாய் அளிப்பேன்
கண்ணீரில், பொறிந்த அப்பளத்தை (மனதை)
ஊறவிடு என்றிருந்தாள்,
என்னதான் இருந்தாலும் என்னவள் ஆயிற்றே
நொறுங்குவதை தடுத்து நிறுத்ததான்
வழி சொன்னால் என்றெண்ணினேன்
பின்பு தான் புரிந்தது, மனதை, கிழிப்பதற்கு
வசதி ஆக்கிகொண்டாள் !
-
நன்றி பாரதி ;) ;) ;) ;)
-
ஆசை அஜீத் நல்ல வரிகளால் சொல்லி இருகிங்க நண்பா:) நானும்
அவளிடம் நீட்டினேன் ,
அடி பெண்ணே ஒருமுறை பார்த்ததற்கே என் மனம்
அப்பளம் போல் போறிந்துவிட்டது,ஆகையால்
மறுமுறை பார்க்காதே நோரிங்கிவிடும் என்று
என்னவள் என்னை போல் இளகிய
இதயம் கொண்டவள், பணிவோடு படித்து
கனிவோடு பதில் எழுதி நீட்டினாள்
பிரித்தேன், படித்தேன், திகைத்தேன்
பதற்றம் வேண்டாம் பண்பாளனே !
எப்படியும் சில நாட்களில்
கண்ணீரை அன்பளிப்பாய் அளிப்பேன்
கண்ணீரில், பொறிந்த அப்பளத்தை (மனதை)
ஊறவிடு என்றிருந்தால்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F303892_284183478276506_100000545698201_1104181_858746809_n.jpg&hash=e4cbf9cf64d8a0806d0840b7732593884d1b79f4)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F377851_249996818398455_100001644174376_708332_1286512609_n.jpg&hash=2e41f176d5303af3b97bd576df456ceb50f6dd6b)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FHeart_Painting.jpg&hash=f1b4289865eec849faa2cd0cd5fb75599c6bfc6b)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F315929_240029226057851_100001523267060_665728_2131669334_a.jpg&hash=2ab1f7807007f1d92f3a13e0ea2fae9c70be2e70)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F301339_264323366946973_201429549903022_785457_1117804290_n.jpg&hash=2a2720bd17b4235d3b61cfee75c8f43890c90145)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F299546_200970729963465_100001516182944_547650_3724516_n.jpg&hash=67ef6f0f713b2d01f50db4f99b8b927ae3686fbd)
-
Very nice poems Ben
Rompa theliva kaathal tholviya velipaduthuringa
-
remo thnks nanba ungalukaga oru kavithai
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F386464_240534136011390_100001644174376_683370_361318661_n.jpg&hash=41cd5554df9a56e7ab31b25ea1d7d42ea892ef0d)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F303892_284183478276506_100000545698201_1104181_858746809_n.jpg&hash=e4cbf9cf64d8a0806d0840b7732593884d1b79f4)
Benser,
எல்லா கவிதைகளையும் படித்தேன் ரசித்தேன்.இந்த வரிகள் மட்டும் என்னை அதிகமாக ஈர்த்துவிட்டன.”.....தயவு செய்து அறிவியுங்கள் என் இதயத்தையும் கலவர பகுதியாக”.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Fbarathy.jpg&hash=1b9b8402a1769ac58637b54a0723f3daa072e612)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Flove.jpg&hash=d45d5071d09910aadf222a09e90dc0867b253aa4)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F432353_306789036039293_265507410167456_869221_1685218938_n.jpg&hash=c8afad4cd936a9a6379d50d4de203805fc13cc58)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FTamilLovesong1-YouTubeflv_000062834.jpg&hash=2be2ad8ccba5c40b4a1c6a803983369172335108)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FTamilLovesong1-YouTubeflv_000052439.jpg&hash=49eb0cfc1449fc300afa82218eb341f07d1e6ff1)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F401986_311449025573294_265507410167456_879629_289491789_n.jpg&hash=e6d2510f94a75d58afa6c4a266df8440856f2fb0)
-
last one rompa super machi
-
thanks machi
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F001Q001Jig-.gif&hash=495d5eff36cd87346e4ee1e4c01f27b90525da87)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FTamilLovesong1-YouTubeflv_000042678.jpg&hash=f6eeae4b628a1444db6437524b0095700c2f8d83)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2FTamilLovesong1-YouTubeflv_000013647.jpg&hash=82de9fd4c74edb0dda82d53b7cb1d52903042e9c)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F421544_381243521892211_100000196988039_1782697_239848398_n.jpg&hash=ac964e238735db44084993fcb78dbee32d6ff812)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2Fpoem.jpg&hash=ba2382a0ea4d976b5a2f4ad5bf03faf535e480c6)
-
benser nala iruku...
nallavey iruku....
nan thungiya piraguthan varugiraal
netru kanavil
indru kallaraiyil...............
-
thnks sutharsan